பரமு அப்படி சொல்லதீங்க. உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கா..? நான் படும் பாடு உங்களுக்கு தெரியாதா..? வனிதா ஒரு நடுதரபட்ட குடும்பத்தில் மூனாவதாக பிறந்த அழகு மங்கை. வனிதாவுக்கு இப்போது இருபத்தி ஏழு வயது ஆகிவிட்டது. அழகை கொடுத்த ஆண்டவன் அவளுக்கு வசதியை கொடுக்கவில்லை. கல்யாணம் என்ற பேச்சு அவள் வீட்டில் இதுவரை வரவில்லை.தொடர்ந்து படி… பரமு அப்படி சொல்லதீங்க. உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கா..? நான் படும் பாடு உங்களுக்கு தெரியாதா..?