பனி முகில் கோட்டை -3

பனி முகில் கோட்டை -3 நிருதி கால் நீட்டி சோபாவில் நன்றாக சாய்ந்தான். இரண்டு பக்க கைப் பிடி மீதும் கைகளை நீட்டி அமர்ந்து, எதிரில் இருக்கும் டிவி ஸ்டேண்டின் மேல் ஓரமாக வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்தான். கமலி, அவள் கணவன் பிரேம், அவர்களின் குழந்தை என மூவருமே இணைந்து சிரித்துக் கொண்டிருந்தனர். பிரேம் குண்டுதான்.தொடர்ந்து படி… பனி முகில் கோட்டை -3