பனி முகில் கோட்டை -1 இரவு நேரம், கம்பெனி முன் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில் மார்பில் கைகளை சற்று அழுத்திக் கட்டியபடி தனியாக நின்றிருந்தாள் கமலி. முன் பனிக் காலத்தில் பொழியும் மெல்லிய இளம் பனி, இதமான காற்றுடன் இணைந்து குளிர் காற்றாய் படர்ந்திருந்தது. அவள் அந்த இடத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்தாள். அவளுடன்தொடர்ந்து படி… பனி முகில் கோட்டை -1