பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணிட்டியா ஜீவா? ஜீவாவுக்கு அன்றுவந்த கனவு, பதினெட்டு வயதை மிக சமீபத்தில் கடந்த ஒவ்வொரு வாலிபனுக்கும் வருகிற கனவுதான். சினிமாவிலும், டிவியிலும், வாரப்பத்திரிகை அட்டைகளிலும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்செரிந்தஒரு இளம் நடிகை வந்து இம்சித்து அவனைத் துயிலெழுப்பி விட்டிருந்தாள்.கண்விழித்தவன், அறையின் இருட்டை சற்று வெறித்தபோது, பக்கவாட்டு ஜன்னலில் தென்பட்ட வெளிச்சத்தைக் கவனித்தான். ’அட,தொடர்ந்து படி… பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணிட்டியா ஜீவா?