படுக்கையில் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி! வானிலை அறிக்கை பொய்க்கவில்லை. வெளியே உரத்த இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அத்தோடு சூறாவளிபோல அடித்துக் கொண்டிருந்த காற்றில், ஜன்னல் கதவுகள் தடதடவென்று அடித்துக் கொண்டிருந்தன. முன்னெச்செரிக்கையாக, மின் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்ததால், எங்கும் இருட்டு. அவ்வப்போது வெட்டிக் கொண்டிருந்த மின்னல்தான் அந்த அறைக்குள் வெளிச்சத்தைக் கணநேரத்துக்குப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.தொடர்ந்து படி… படுக்கையில் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி!