பகலில் ஆச்சாரம். இரவில் பேயாட்டம் சென்னை திருவல்லிக்கேணி டி .பி.கோவில் தெருவில் வசிப்பவர்கள் சம்பத் கோமளா தம்பதிகள். சொந்த வீட்டில் கீழ் பகுதில் இவர்கள் இருக்கிறார்கள். மேல் பகுதியில் வாடகைக்கு சேஷாத்திரியும் அவர் மனைவி சௌந்தரமும் இருக்கிறார்கள். கோமளா மாமி நன்றாக பழகுவாள். சம்பத் ஹிந்து ஆஃபீஸில் வேலை பார்க்கிறார். அவர்கள் இருவருக்கும் வயது நாற்பதைதொடர்ந்து படி… பகலில் ஆச்சாரம். இரவில் பேயாட்டம்