நைட் ஸிப்ட் இது நான் டெல்லியில் வேலை பார்த்துக்கொன்டு இருந்த போது நடந்த சம்பவம்.எங்கள் கம்பெனியில் புதியதாக ஒரு தமிழ் நண்பர் வேலையில் சேர்ந்தார். அவர் பெயர் கண்ணன்.புதியதாக சேர்ந்து இருந்ததால் அவருக்கு அந்த இடத்தை பற்றி எதுவுமே தெரிய வில்லை. பர்சனல் டிபார்ட்மென்ட்டில் இருந்து என்னை கூப்பிட்டு அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள் அன்றுதொடர்ந்து படி… நைட் ஸிப்ட்