நீ – 90 Okkumkathai நான் வீட்டுக்கதவைத் தட்டிவிட்டு நிற்க… கதவைத் திறந்த நிலாவினி.. எனக்குப் பின்னால் நின்றிருந்த உன்னைப் பார்த்து.. ”ஆ..! வா.. தாமரை.. நல்லாருக்கியா..?” என்று கேட்டாள். நான் உள்ளே நுழைந்தேன். நீ ”நான் நல்லாருக்கேன்ங்க..! நீங்க எப்படி இருக்கீங்க..? உங்களுக்கு ஒடம்பு நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாய். இந்த கதையை எழுதியவர் :தொடர்ந்து படி… நீ – 90