நீ – 86 Vayiru என் மனைவி.. ஓரளவு மனம் தேறியிருந்தாள். ஆனாலும் அவள் முகம் எப்போதும் இருகிப்போயே இருந்தது..! சோகம்.. துக்கம்.. விரக்தி.. என ஒட்டுமொத்தமாகச் சேர்ந்திருந்த அவள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. எண்ணி.. ”ஒரு ஜோக் சொல்லட்டுமா..?” என்று கேட்டேன். இந்த கதையை எழுதியவர் : MUKILAN மெதுவாக என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.தொடர்ந்து படி… நீ – 86