நீ – 82 Katti Anaikkum நீயும் குணமடைந்து விட்டாய். நிலாவினியைப் பார்க்க இரண்டு முறை… அவள் வீட்டுக்கே.. நீ வந்து போனாய்..! நீ குணமாகி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய்..!! மேலும் ஒரு வாரம் கழித்து.. நான் ஸ்டேண்டில் இருந்த போது.. ஒரு மாலை நேரத்தில்.. என்னைக்காண வந்தாய்..! உன்னைத் தனிமையில்.. அழைத்துப் போய் பேசினேன்.தொடர்ந்து படி… நீ – 82