நீ – 119

நீ – 119 பச்சைத் தண்ணீரில் குளித்ததில் என் உடம்பும்.. மனசும் புத்துணர்சசியடைந்தது. உடம்பை விடவும் மனதில்.. இருந்த அழுக்கைக் கழுவ முயன்றேன். நான் குளித்துவிட்டு அறைக்குள் போனபோது.. முன்பே உட்கார்ந்திருந்த சேரில்.. கால்களை மடக்கி.. சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் நிலாவினி. என்னைப் பார்த்ததும் கால்களை எடுத்து கீழே போட்டாள். Story Writer : Mukilan அவள்தொடர்ந்து படி… நீ – 119