நீ – 117 viduthi tamil kathai நிலாவினியைப் பற்றின தகவல்கள் அவ்வப்போது என் செவிகளுக்கு வந்து கொண்டேதான் இருந்தது. இப்போது அவள் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள் என்பது உட்பட..! அடுத்ததாக.. நித்யா.. கருத்தரித்திருக்கிறாள்..!! முன்பு ஒரு முறை அவளே என்னிடம் சொன்னாள்..! ”உங்க பிரெண்டுக்கு என் மேல.. பயங்கர கோபம்..” Story by Mukilan ”ஏன்..தொடர்ந்து படி… நீ – 117