நீண்ட கால ஆசை நிறைவேறின முழு திருப்தி வாங்க… என்னங்க..−ந்த நேரத்துல? தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். என் கணவர்க்கு ஒரு மணி நேரமா நெஞ்சுவலி. ரொம்பவும் கஷ்டப்படுறார். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கார் டிரைவர் எங்க −ருக்கான்னு கண்டுபிடிக்க முடியல. உங்களுக்கு கார் μட்டத்தெரியுமே.. அவசரமா சென்னைக்கு செல்ல வேண்டும். கொஞ்சம்தொடர்ந்து படி… நீண்ட கால ஆசை நிறைவேறின முழு திருப்தி