நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்று வாழ்த்த மாட்டேன் என் கணவர் ஒரு கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக இருந்து கொண்டே வீட்டில் பிரைவேட்டாக மாணவ மாணவியருக்கு கணிதப் பயிற்சி அளித்து கொண்டு இருந்தார். பல்வேறு உயர்நிலை படிப்பு மற்றும் நுழைவுத் தேர்வுக்கு அவரிடம் கணிதப் பயிற்சிக்கு பலர் வந்து குவிந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர் வேலையை விடதொடர்ந்து படி… நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்று வாழ்த்த மாட்டேன்