நிலவின் மடியில் 1 “தம்பி கொஞ்சம் ரசம் ஊத்து”. “இங்க கொஞ்சம் சாதம்”. “வத்த கொழம்பு இருக்கா”. “அந்த இலைய கவணி” என்று எல்லா திசைகளில் இருந்தும் சப்தம் கேட்க, நானும் கூட்டத்தில் ஒருவனாக சாம்பார் வாலியை கையில் ஏந்திக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். நான் சமர், இயந்திரவியல் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்திக் கொண்டிருந்ததொடர்ந்து படி… நிலவின் மடியில் 1