நினைவில் நின்றவன் – 7

நினைவில் நின்றவன் – 7 Kunju Sappum என்டா நடந்துச்சு எதுக்கு இப்படி மழையிலே தனியா என்று அவன் தலையை நிமிர்த்தி கேட்டேன் கண்கள் கலங்கி என்னையே வெறித்துப்பார்த்தான் பார்வையே சரியில்லை நன்றக குடித்திருந்தான் காலைவேளையில் இவனுக்கு எங்கிருந்து கிடைத்தது ஏன் குடித்தான் காரணமில்லாமல் அழுகின்றான் வீட்டில் சண்டை என்கிறான் ஒரு எழும் புரிய மாட்டேன்ங்கிறதேதொடர்ந்து படி… நினைவில் நின்றவன் – 7