நான் சுவைத்த நார்த்இந்தியன் டிஷ்!

நான் சுவைத்த நார்த்இந்தியன் டிஷ்! நான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கும் போது, அங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலத்தின் ஆண்களும், பெண்களும் பரவலாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் இங்கே தங்குவதற்கும், மொழி உதவி மற்றும் பல்வேறு ஆலோசனைக்காக தமிழ் நண்பர்களை அணுகுவார்கள். அவர்களும் உரிய ஆலோசனை தந்து உதவி செய்வார்கள். அப்படிதொடர்ந்து படி… நான் சுவைத்த நார்த்இந்தியன் டிஷ்!