நண்பனுடைய பள்ளியில் கூடப்படித்தவள்! இது சுமார் 33 ஆண்டுகளுக்குமுன் நடந்த உண்மை சம்பவம். 1982 இல் கோவையில் தொழில் நுட்ப கல்லூரியில் 4ஆம் ஆண்டு பி இ படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னுடைய நண்பன் மணி என்னை கீதாலயா மேட்னி ஷோ முடியும்போது அங்கே வரச்சொல்லி வேறொரு நண்பனிடம் சொல்லி அனுப்பியிருந்தான். நானும் அவ்வாறே மாலைதொடர்ந்து படி… நண்பனுடைய பள்ளியில் கூடப்படித்தவள்!