நண்பனின் திருமணம் 2 இதன் முதல் பாகத்தை நேற்று எழுதி இருந்தேன், மறக்காமல் அதை படித்துவிட்டு வாருங்கள். உள்ளே செல்ல எனக்கு அழைப்பு வந்தது. என் வீட்டில் இருந்து, நான் பேசி கொண்டிருக்க அவள் கழிவறை சென்றால். நான் பேசிக்கொண்டிருக்க பின் என் அத்தை அழைத்தாள். சிறிது சண்டை அவளுடன், யாழினி திருமணம் குறித்து கூறினால்.தொடர்ந்து படி… நண்பனின் திருமணம் 2