தேடாமல் கிடைத்த சுகம் 3 ஐந்து நிமிடம் நிலவிய அமைதியை ஐஸ்வர்யா களைத்தாள். “சரி, நான் சாப்பிட ஏதாவது பண்ணுறேன்” என்று கீழே பார்த்தபடி கூறிக் கொண்டே சமையலறை சென்றாள். மீண்டும் அதே அமைதி, நான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து, சமையலறையில் உள்ள ஐஸ்வர்யாவை தெளிவாக பார்க்க முடிந்தது. அவளது கைகள் அசைகின்றதே தவிர, அங்குதொடர்ந்து படி… தேடாமல் கிடைத்த சுகம் 3