தேடாமல் கிடைத்த சுகம் 1 இருள் நிரம்பிய அமைதியான சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தின் ஒளி, அந்த இருளை கிழித்துக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. வாகனத்தின் இயந்திர சப்தம் மற்றும் “கொஞ்சம் மெதுவா ஓட்டு டா” என்று பின்னால் அமர்ந்து இருப்பவன் அவ்வப்போது கூறும் சப்தம் மட்டும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும்தொடர்ந்து படி… தேடாமல் கிடைத்த சுகம் 1