தீபாவளி பலகாரம்னாலே எனக்கு தீபா மாமி பலகாரம் தான்!

தீபாவளி பலகாரம்னாலே எனக்கு தீபா மாமி பலகாரம் தான்! எங்க ஏரியால தீபா மாமியை தெரியாதவங்களே கிடையாது. மாமி வீட்லயே ஊறுகாய், வடாகம், அப்பளம் என்று விற்றாலம் சாயங்காலம் ஆனால் சூடான பருப்பு வடை, உளுந்த வடை கிடைக்கும். ஆனால் மாமியோட வடை தரமான வடை என்பதால் சீக்கிரமே விற்று தீர்ந்துவிடும். அதனால் மாமி வடையைதொடர்ந்து படி… தீபாவளி பலகாரம்னாலே எனக்கு தீபா மாமி பலகாரம் தான்!