தியாகத் தாய் ஆயிஷா சென்னை சட்ட கல்லூரியில் நானும் அவளும் அறிமுகம் ஆயினோம். அவள் பெயர் சோயா, நல்ல வெள்ளை மைதா மாவில் செய்தது போல இருப்பாள். முதல் வருடத்திலேயே காதல், இறுதி ஆண்டில் இதை நாங்கள் எங்கள் பெற்றோரிடம் கூறினோம். அப்புறம் என்ன நம் நாட்டில் நடக்கும் அதே பிரச்சனை தான், மதம். நான்தொடர்ந்து படி… தியாகத் தாய் ஆயிஷா