தனிமை எனும் பூங்காற்று மாலை மங்கும் நேரம். இருமலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அந்த மயக்கத்தில் இருந்து மீள முடியாமல் அந்த மலைகளின் அருகே நெருங்கி நெருங்கி வருகிறது. அந்த மலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அவற்றுடன் முழுவதுமாக சரணடைந்து விட்டது. மலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அப்படியே உலகிற்கு ஒளி தரும் தனது உன்னததொடர்ந்து படி… தனிமை எனும் பூங்காற்று