டீச்சர் தந்த வெண்ணை பாயசம்

டீச்சர் தந்த வெண்ணை பாயசம் இது மன வளம் குன்றிய ராமு என்னும் ஒரு பையனின் கதை. இன்றைக்கு அவனுக்கு வயது 25 ஆனாலும் அவன் 5 வயதுக்குரிய சிறுவனின் மன வளர்ச்சியுடனேயே இருந்தான். இவனின் பெற்றொர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனளிக்காமல் போனதால் அப்படியே விட்டு விட்டனர். ஆனால் படிப்பில் ஓரளவு நன்றாக படித்தாலும்தொடர்ந்து படி… டீச்சர் தந்த வெண்ணை பாயசம்