டாடியோட டெடிபியர் பொம்மையில் ஒரு த்ரில் அனுபவம் நேத்து பர்த்டே கொண்டாடிய களைப்பில் அசந்து தூங்கி போனேன். மறுநாள் அம்மாவும் சன்டே என்பதால் என் களைப்பை புரிந்து கொண்டு என்னை எழுப்பாமலேயே அவளது ரயில்வே டிக்கெட் கிளார்க் பணிக்கு சென்று விட்டாள். சுடும் வெயில் என் பெட்ரூம் ஜன்னலைத்தாண்டி என் முகத்தில் சுட்டெரித்தது. சுள்ளென்ற சூரியதொடர்ந்து படி… டாடியோட டெடிபியர் பொம்மையில் ஒரு த்ரில் அனுபவம்