ஜோதி தரிசனம் – 1 அன்று இரவு தூக்கம் வராமல் நான் மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராத சில சமயங்களில் இப்படி நடப்பது உண்டு. அன்றும் அப்படி தான் நடந்து கொண்டிருந்தேன். என் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அந்த தெரு முழுவதையும் பார்த்துவிட முடியும். அப்படி தான் மாடியில்தொடர்ந்து படி… ஜோதி தரிசனம் – 1