ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!! 4 டீச்சர் உடனே அழகாக புன்னகைத்தாள். இத்தனை நாள் காணாமல் போயிருந்த அந்த மலர்ச்சி.. அந்த பிரகாசம்.. பட்டென்று அவள் முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. ஒருமாதிரி பரவசமாய் காணப்பட்டாள். புன்னகை முகம் மாறாமலே அமைதியாக சொன்னாள். “ஓகே..!! டைமாச்சு.. நீ கெளம்பு..!! லஞ்ச் சாப்பிட்டு.. க்ளாஸுக்கு போ..!!” நான் அவள் முகத்தைதொடர்ந்து படி… ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!! 4