ஜெட் பம்ப் சென்னை அடையார் கஸ்தூரிபா நகரில் ஒரு மேட்டு குடியில் இருப்பவள் வசந்தப்ரியா. சகல வசதிகளும் இருக்கு அவளுக்கு. மூட்டு வலியால் அவதிபடுபவள். மாதா மாதம் ரெகுலராக எங்கள் பார்மசியில் தான் மருந்து மாத்திரை வாங்குவாள். கடையில் உள்ள எல்லோருக்கும் அவளை தெரியும். அவள் என்றாள் சின்ன வயசு என்று நினைக்க வேண்டாம். நாற்பதைதொடர்ந்து படி… ஜெட் பம்ப்