சுபாவின் வருகை 2 இன்று (11-04-2018) புதன்கிழமை, நான் ரயில்வே ஸ்டேஷனில் சுபாவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன். அவள் வரும் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. S3 பெட்டியில் தான் அவளுக்கு ரிசர்வ் செய்யப்பட்டது என முந்தைய நாள் இரவில் கூறியிருந்தாள், அதனால் நான் S3 பெட்டியில் இருந்து இறங்குபவர்களை பார்த்துக் கொண்டுதொடர்ந்து படி… சுபாவின் வருகை 2