சின்ன மாளிகை வாசல் தன் விருந்தினை வா..!! வா..!! என சுகமாய் அழைத்தாலும் கல்லூரி மைதானத்தின் ஓரத்தில் இருந்த பழைய மாணவர் விடுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பால்டியும் நானும், கையில் பீர் பாட்டிலுடன் அதனை பருகியபடி பேசிக்கொண்டிருந்தோம். அந்த மைதானதிற்க்கு என்று ஒரு வாட்சுமேன் இருந்தான். அவன் பொது மக்கள் யாரையும் விடமாட்டான். ஒரு சிலர்தொடர்ந்து படி… சின்ன மாளிகை வாசல் தன் விருந்தினை வா..!! வா..!! என சுகமாய் அழைத்தாலும்