சாந்தாவும் அவள் கணவன் மாரிமுத்துவும்

சாந்தாவும் அவள் கணவன் மாரிமுத்துவும் சென்னை மயிலாப்பூர் கூவம் நதிக்கரையில் உள்ள அம்பட்ட வாரவதியின் ஓரத்தில் இருக்கும் தொகுப்பு வீட்டில் வசிப்பவர்கள் சாந்தாவும் அவள் கணவன் மாரிமுத்துவும். சாந்தா சற்று வசதி மிகுந்த நாலு வீட்டில் வேலை பண்ணுகிறாள். மாரிமுத்து – மாரி – ஒரு சேட்டின் தயவால் ஒரு சைக்கில் ரிக்ஸா வாங்கி ஒட்டிதொடர்ந்து படி… சாந்தாவும் அவள் கணவன் மாரிமுத்துவும்