காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம் வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வெறுப்பாக எனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு மணி 9:32. தனிமையான சாலை ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. வாழ்க்கையை பற்றிய யோசனை அதிகமாக வந்தது. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம். அக்காவிற்கு கல்யாணம் முடித்து விட்டோம். அடுத்தது நாம் தான். ஆனால், எனக்கோதொடர்ந்து படி… காலங்களில் அவள் வசந்தம்