கான்ஸ்டபிள் இந்திரா-1 காலை நேரம் 10 மணி. அந்த நகரம் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்தது. நகரத்தின் ஒட்டிய ஒரு ஏரிகரை ஒரத்தில் உள்ள ஒரு முந்தரி காட்டில் ஒரு நீலநிற பல்சர் நின்றுகொண்டிருந்தது. அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு வண்டி நின்று கொண்டிருந்ததை சந்தேகத்தில் சுற்று முற்றும் பார்த்தோமானால் யாரும் காணவில்லை. யார் இங்கு நிறுத்தியிருப்பார்கள்தொடர்ந்து படி… கான்ஸ்டபிள் இந்திரா-1