காதல் சடுகுடு – Part 8 காலை பொழுது சீராக விடிந்தது. அனைவரும் இன்று பூஞ்சோலை கிராமத்திற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர். நேற்று வினிதாவின் செய்கையால், சிறிது குழப்பமான சூழ்நிலையிலேயே அருண் காணப்பட்டான். தன் தங்கை என்ற முறையிலே அவளுக்கு அளவிற்கு மீறிய இடம் கொடுத்துவிட்டோமோ என எண்ண தோன்றியது. இருந்த போதும், இந்த வயதில்தொடர்ந்து படி… காதல் சடுகுடு – Part 8