காதல் சடுகுடு – Part 3

காதல் சடுகுடு – Part 3 அத்தியாயம் 5: சந்தியா அருணை எப்படி மாற்றுவது என்பதனை யோசித்துக் கொண்டே, அம்மாவிடம் கேட்கலாம் என்று அவளிடம் போனாள். அவளிடம் போனாலும் எப்படி சப்ஜெக்ட் ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள். அருணை விட்டுத்தரவும் மனமில்லாமல் விழி பிதுங்கி நின்றாள். மாலதி : என்ன டி.. ஏதோ பேசவந்துட்டு பேசாமதொடர்ந்து படி… காதல் சடுகுடு – Part 3