காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் அவளது கல்லறையில் மண்டியிட்டு அழுதுகொண்டிருக்கின்றேன். என்னோடு வீட்டில் வாழ வேண்டியவள் இப்படி என்னை தனியாக விட்டு விட்டு கல்லைறையில் வாழ்கிறாள். காதல் தோல்வி கொடுமையானது தான் ஆனால், ஆனால் அவர்கள் எங்கோ இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்ற ஆறுதல் நமக்கு இருக்கும். ஆனால், நாம் உருகி, உருகி காதலிக்கும் நபர்தொடர்ந்து படி… காதலும் கடந்து போகும்