காதலின் வலி

காதலின் வலி வணக்கம் நண்பர்களே!!! என் பெயர் விஜய். இந்த தளத்தில் புதிய கதை எழுதுகிறேன். இந்த கதையை ஒரு காதல் கதை யா எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். என் காதலின் பேர் Pavithara. நாங்கள் இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலிக்கிறோம். அவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதை வார்த்தைகள் சொல்ல முடியாது.தொடர்ந்து படி… காதலின் வலி