கள்ள பருந்து – 1 ஏர்போர்ட். மக்களால் நிரம்பி இருந்தது. வெளிநாட்டிற்கு வேளைக்கு செல்பவர்கள் குடும்பத்தினர். கும்பல் கும்பலாக. நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தனர். என் தம்பியையும். அவன் மனைவியையும் விட்டு நான் சிறுது தள்ளி சென்றேன். இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு. இன்னும் 3 வருடத்திற்கு அவன் ஊருக்கு வரமாட்டான்.தொடர்ந்து படி… கள்ள பருந்து – 1