கரோனாவால் கிடைத்த சுகம் சென்ற வாரம் என் மனைவியுடன் அவள் தோழியின் பெண் கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். மற்ற பல தோழிகளும் வந்து இருந்தனர். இந்த கரோனா பயத்தால் அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர். என் மனைவி எப்போதுமே என்னை முன்னால் நிறுத்தி போகும் வழக்கம் உள்ளவள். முகூர்த்தத்தின் போது அட்சதை போடுவதற்கு என்று அனைவரும் முன்னால்தொடர்ந்து படி… கரோனாவால் கிடைத்த சுகம்