கனா கண்டேனடா Part 9 ஒரு வழியாக மேலே ஏறி மூச்சு வாங்கினேன்… சாத்திரங்களை தூக்கி போட்டு என்னவனுக்காக எதுவும் செய்யும் மனநிலையிலேயே இருந்தேன்… இனிமேல் இவன் தான் எனக்கு சாமி தெய்வம் எல்லாம்.. “கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாமா?” மூச்சிரைக்க கேட்டேன்.. “ஹ்ம்ம் உக்காந்துக்கலாமே..” வார்த்தையில் லேசாக குதுகலம் தெரிந்தது. பரணின் ஓரத்தில் லேசான ஒருதொடர்ந்து படி… கனா கண்டேனடா Part 9