கனா கண்டேனடா Part 10 “இரவுக்கு கண்கள் இருப்பின், அது கன்னியின் கனவுகள் சொல்லும் கம்பன் ஆகியிருக்கும்!” அந்த நாள் தான் என் வாழ்க்கையின் மிக நீண்ட நாள். அவன் விரல்கள் சீண்டிய தடங்கள் ஒரு வித சுகத்தை தர, அந்த இடங்களை காணும் ஆவல் தொற்றிக்கொண்டது. அறைக்கண்ணாடியில் பார்த்த நான், மெல்ல புது Nightyதொடர்ந்து படி… கனா கண்டேனடா Part 10