கனா கண்டேனடா 3 கனா கண்டேனடா… part 3 ஒன்பது மணிக்கு tata sumo வில் எங்கள் பயணம் தொடர்ந்தது. முன்னிருக்கையில் அப்பா, நடுவில் நாங்கள், பின்னிருக்கைகளில் அம்மாவும், பாட்டியும். வழிநேடுகவே அம்மாவும் பாட்டியும் அவரிடம் கேள்வி கேட்டும் காமெடி என்ற பெயரில் ஏதோ சொல்லி சிரித்தும் என்னை பேசவிடாமல் பண்ணி விட்டனர். ஒரு மணிதொடர்ந்து படி… கனா கண்டேனடா 3