கடவுளா பார்த்து நல்ல மாப்பிள்ளையை அனுப்பிருக்கான் மறக்காம கொடுத்துர்றா… அம்மா சொன்னதற்கு சரி என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன். எனது பெயர் பாலா. டிகிரி முடித்து விட்டு சுற்றிக் கொண்டிருக்கும் 22 வயது இளைஞன். இன்னும் 2 வாரத்தில் எனது சித்தப்பாவுக்கு கல்யாணம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெயர்தொடர்ந்து படி… கடவுளா பார்த்து நல்ல மாப்பிள்ளையை அனுப்பிருக்கான்