ஒரு கொடியில் பல மலர்கள்- 11 ஒரு நாள் சனிக்கிழமை காலை அம்மா வந்து நின்றாள். உடம்பு வலி இருப்பதாகவும் அதற்கு ஆயுர்வேத வைத்தியம் பார்க்கப் போவதாகவும் கூறினாள். சித்தி ப்ரியாவைப் பார்க்க ஹாஸ்டலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். சித்தியை வழியனுப்பிவிட்டு அம்மாவை சிகிச்சைக்கு கூட்டி சென்றேன். அங்கே ஒரு தைலம் கொடுத்தார்கள். அதை உடல் முழுவதும்தொடர்ந்து படி… ஒரு கொடியில் பல மலர்கள்- 11