ஒருக்கால் சூட்டு உடம்பாக இருக்குமோ..? சரி. கேட்டே பார்த்து விடுவோம் நான் எத்தனையோ தடவை லண்டன் சென்றிருந்தாலும், இப்போது சென்றதுபோல் ஒரு குளிரைப் பார்த்ததில்லை. ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸியைப் பிடிக்கும் முன், நாடி நரம்பெல்லாம் சொல்ல முடியாத குளிர், பனி ஊசியாய் இறங்கியது. போன அன்று முழுவதும் கம்பளியைப் போர்த்திப் படுத்துவிட்டு, ஒரு எக்ஸ்ட்ராதொடர்ந்து படி… ஒருக்கால் சூட்டு உடம்பாக இருக்குமோ..? சரி. கேட்டே பார்த்து விடுவோம்