ஒன்ஸ் மோர் ஒரு நாள் காலை 8 மணி அளவில் என் நண்பன் ராஜ் எனக்கு கால் செய்து, அவன் ஊரில் ஒரு வேலைக்கு நேர்முகத்தேர்வு நடப்பதாகவும் அடுத்த வாரம் திங்கள்கிழமை என்றும் என்னக்கு அழைப்பு விடுத்தான். நானும் சரி வருகிறேன். என சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.திங்கள்கிழமை காலையில் 7 மணிக்கு அவன்தொடர்ந்து படி… ஒன்ஸ் மோர்