ஐயோ..!! விடு மீனு..!! என்ன இது சின்னப் பசங்க மாதிரி..

ஐயோ..!! விடு மீனு..!! என்ன இது சின்னப் பசங்க மாதிரி.. என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும். நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக்கொண்டிருந்தேன். டேபிளில் இருந்த டெலிபோன், “கிரர்ர்ர்ர்.. கிரர்ர்ர்ர்..” என கிணுகிணுத்தது. அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். போனில்தொடர்ந்து படி… ஐயோ..!! விடு மீனு..!! என்ன இது சின்னப் பசங்க மாதிரி..