எல்லாம் அவன் செயல் 03 செயல் தொடர்கிறது. . சனிக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு மீனா நம்ம நந்தினி டெக்ஸ்டைல்ஸ் போகலாம் என்றான் பழனி. சேரி போலாம் என்றால் மீனா. கடை உரிமையாளர் வாங்க சார் வாங்க மேடம் நீங்க எங்கள் டெக்ஸ்டைலுக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பூர்ணிமா உங்களை கவனித்து உங்களுக்கு வேண்டியதொடர்ந்து படி… எல்லாம் அவன் செயல் 03