என் வாழ்க்க எப்படிலாம் மாறி போச்சி!

என் வாழ்க்க எப்படிலாம் மாறி போச்சி! வணக்கம் நண்பர்களே, என் பேர் மீரா இப்போ எனக்கு வயசு 30. எனக்கு ஒரு தம்பி அப்பறோம் ஒரு தங்கச்சி. நா மூத்த பொண்ணு தம்பி ரெண்டாவது அப்பறோம் தான் கடைசியா தங்கச்சி. என் வாழ்க்கைல நடந்த சில விஷயத்த உங்களோட பகிர்ந்துகொள்ள நினைக்கேன் ஒரு கதையா. இந்ததொடர்ந்து படி… என் வாழ்க்க எப்படிலாம் மாறி போச்சி!